பிரித்தானிய இளவரசர் வில்லியம்மிற்கு, கடந்த ஏப்ரல் மாதம் கொவிட்−19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.