நாடாளுமன்ற செய்திகளை இரண்டு வாரங்களுக்கு முன்னர் சேகரிக்கச் சென்ற மற்றுமொரு செய்தியாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே நாடாளுமன்றம் சென்ற மூன்று செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆங்கில பத்திரிகை செய்தியாளர் மற்றும் சிங்கள பத்திரிகையின் செய்தியாளர் இருவருக்கு முன்னதாக தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.