#LPL போட்டிகளில் பங்குப்பற்றும் வீரர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்பதுடன், LPL போட்டிகளின் அனைத்து போட்டிகளையும் ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஜனாதிபதியுடனான நாளைய சந்திப்பின் பின்னரே இறுதித் தீர்மானம் எட்டப்படும் என தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.