தற்போது காணப்படும் நிலைமையினை அவதானித்து எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 05 மணிக்கு பின்னர் மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினை நீக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கினை அமுல்படுத்தி நாட்டை முடக்கும் எண்ணம் ஜனாதிபதிக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.