ஒரேநேரத்தில் 5 பேர் மரணமடைந்தனர். அதனையடுத்து கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இலங்கையில் மரணமடைந்தோர் எண்ணிக்கை 29ஆக உயர்ந்தது
இதனால் கொழும்பில் ஒருவகையான பதற்றம் நிலவுகிறது. கொழும்பைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.
கொழும்பு-02, வெல்லம்பிட்டிய, கொழும்பு-12, கொழும்பு 14, கொழும்பு 15 ஆகிய பிரதேசங்களைச் சேர்தவர்களே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.