வெள்ளவத்தை மயூரபதி பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற ஆசீர்வாத பூஜையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அவரது பாரியாரும் கலந்துக்கொண்டனர்.