அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் முன்னிலையாகியுள்ளனர்.
நளின் பண்டார,ஜே.சி அலவத்துவல, மயந்த திஸாநாயக்க, சுஜித் சஞ்ஜய பெரேரா, ஹரின் பெர்ணான்டோ ஆகியோரே இவ்வாறு முன்னிலையாகியுள்ளனர்.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மீது அபதகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.