கட்டுமான நிறுவனமொன்றில் பணியாற்றிவந்த 14 இந்தியர்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள மேற்படி கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 50 பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை மூலமே, தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.