கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இன்று (12) மேலும் இருவர் மரணமடைந்தனர் அவர்களுடன் சேர்த்து, கொரோனா மரணம் 48ஆக அதிகரித்துள்ளது.