கொரோனா வைரஸால் பாதித்தோர். வீதியோரங்களில் இறந்து கிடப்பதுபோன்று போலியானப் படங்களை சமூகவலைத்தளங்களில் பதவியேற்ற 35 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடுகண்ணாவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.