சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியை பதவி விலக்க போவதாக செய்திகள் வெளியாகியிருந்தன
எனினும், அவ்வமைச்சின் ஊடாகப் பேச்சாளர் பதவியிலிருந்து வைரத்திய ஜயருவன் பண்டார நீக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர், அந்தப் பதவிக்கு இன்றைக்கு மூன்று வாரங்களுக்கு முன்னரே நியமிக்கப்பட்டிருந்தார்.
வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டே ஊடகப் பேச்சாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.