web log free
December 05, 2025

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

2020 ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின www.doenets.lk  அல்லது www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பார்வையிடலாம்.

இந்த பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில், இரண்டு மொழிகளிலும் 326,264 பரீட்சார்த்திகள் தோற்றினர்

 

      1. கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல், கேகாலை.- 162 புள்ளிகள்

2. யாழ்ப்பாணம் , கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை- 160 புள்ளிகள்

  1. திருகோணமலை, பதுளை, பொலனறுவை- 159 புள்ளிகள்
  2.  மன்னார், இரத்தினபுரி, அநுராதபுரம்- 158 புள்ளிகள்
  3. புத்தளம், மொனராகலை.- 155 புள்ளிகள்
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd