போகம்பர பழைய சிறையிலிருந்து தப்பியோட முயன்ற கைதிகளில் ஒருவர் மரணமடைந்துள்ளார் என சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அவ்வாறு தப்பியோடியவர்களில் மற்றுமொரு கைதி காணாமல் போயுள்ளார். அவரை தேடி வலைவீசியுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு தப்பிய முயன்ற கைதிகளில் ஐந்து கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.