web log free
January 10, 2025

​போகம்பரையில் துப்பாகி சூடு: கைதி மரணம்

போகம்பர பழைய சிறையிலிருந்து தப்பியோட முயன்ற கைதிகளில் ஒருவர் மரணமடைந்துள்ளார் என சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அவ்வாறு தப்பியோடியவர்களில் மற்றுமொரு கைதி காணாமல் போயுள்ளார். அ​வரை தேடி வலைவீசியுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்றிரவு தப்பிய முயன்ற கைதிகளில் ஐந்து கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd