கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் மூவர் இன்று (18) மரணமடைந்துள்ளனர். அவர்களுடன் சேர்த்து, கொரோனா தொற்றினால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 69ஆக அதிகரித்துள்ளது.
இன்று (18) மரணமடைந்த மூவரில் இருவர் ஆண்கள் ஆவர்.