web log free
January 10, 2025

தப்பியோடிய தாய் யார் தெரியுமா?

கொரோனா ​வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், “ஐடிஎச்” இல் அனுமதிக்கப்பட்டிருந்த போது, தனது குழந்தையுடன் தப்பியோடிய தாய் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜயசிங்க முதியன்சலாகே ருவனி நிஷங்கலா கருணாரத்ன, ​அவருடைய தேசிய அடையாள அட்டை இலக்கம்: 199559410060 ஆகும்.

ஹெலியகொடையில் வைத்து அந்த குழந்தை ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து அத்தாய் தலைமறைவாகி விட்டார்.

குழந்தை வாங்கிய குடும்பத்தினர், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd