வரவு- செலவுத்திட்டத்தின் குழு நிலை மீதான விவாதம், பாராளுமன்றத்தில் இன்று (23) ஆரம்பமானது. எதிர்வரும் 10ஆம் திகதி வரையிலும் விவாதம் நடைபெறும். அன்றையதினம் இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும்.