புதிய பொலிஸ் மா அதிபராக சி.டீ விக்ரமரத்னவை நியமிப்பதற்காக பரிந்துரையை, நாடாளுமன்ற பேரவை வழங்கியுள்ளது.