web log free
January 10, 2025

90ஆவது மரணமும் பதிவானது

கொரோனா வைரஸ்  தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் மூவர் மரணமடைந்தனர்.

அவர்களு​டன் சேர்த்து, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை, 90ஆக அதிகரித்துள்ளது.  

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd