கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் மூவர் மரணமடைந்தனர். அவர்களுடன் சேர்த்து, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை, 90ஆக அதிகரித்துள்ளது.