சிறை கைதிகள் 600 பேருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது மன்னிப்பு வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதனால் இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கமைய சிறிய குற்றங்களை புறிந்த நபர்களுக்கே இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.