கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, மரணமடைந்தோர் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது என அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்றைய அறிவிப்பின் பிரகாரம் ஏழு பேர் மரணமடைந்தனர். அதில் பெண்கள் மூவரும் ஆண்கள் நால்வரும் அடங்குகின்றனர் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.