நாட்டின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்ற C.D.விக்ரமரத்ன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று (30) சந்தித்துள்ளார்.
கொழும்பு விஜேராமவில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.