இலங்கையில் நேற்று கொரோனா நோயாளி ஒருவர் பலியானதை அடுத்து மொத்த உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 130ஆக அதிகரித்துள்ளது.
பிலியந்தல பகுதியை சேர்ந்த 72 வயதுடைய ஆண் நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.