கண்டி, திகனையில் இன்றுமாலை மூன்று தடவைகள் நிலநடுங்கியுள்ளது. என விக்டோரியா நீர்த்தேக்கத்தின் பொறுப்பான பொறியாளர் தெரிவித்துள்ளார்.