web log free
January 10, 2025

O/L பரீட்சை மார்ச் மாதம்

கல்விப்பொதுத் தராதரப் பத்திர சாதாரணத் தரப் பரீட்சை தொடர்பான அறிவிப்பினை கல்வியமைச்சு இன்று(07) வெளியிட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் மார்ச் மாதம் கல்விப்பொதுத் தராதரப் பத்திர சாதாரணத் தரப் பரீட்சை நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

O/L பரீட்சை மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து 11ஆம் திகதிவரை நடைபெறும் என்று கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd