தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமால் ஜி புஞ்ஜிஹேவா இன்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும்,தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக எம்.எம்.மொஹமட், எஸ்.பீ. திவாரத்ன, கே.பி.பி. பத்திரன மற்றும் ஜீவன் தியாகராஜா ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
அவர்களும் இன்றைய தினம் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.