கொரோனா வைரஸ் தொற்று நிலைமை காரணமாக கண்டியில் தற்காலிகமான மூடப்பட்ட 42 பாடசாலைகள், எதிர்வரும் 14 ஆம் திகதியன்று மீளத் திறக்கப்படும் என மத்திய மாகாண ஆளுநர் ஆளுநர் லலித் யூ கமகே அறிவித்துள்ளார்.
எனினும், கண்டியில் மூடப்பட்ட 45 பாடசாலைகளில் மூன்று பாடசாலைகள் திறக்கப்பட மாட்டாது என்றும் மத்திய மாகாண கூறியுள்ளார்.