கண்டி - மாவத்தேகமவில் சீசீரிவி கெமராவில் பதிவான காணொளி ஒன்று அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.
நபர் ஒருவர் அல்லது பாரிய உருவம் ஒன்று கடந்து செல்வதனை போன்றதொரு கறுப்பு நிழல் உருவம் ஒன்று குறித்த கெமராவில் பதிவாகியுள்ளது.
இதற்கு முன்னர் இவ்வாறானதொரு காட்சியை பார்வையுற்றதில்லை என அப்பகுதி வாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.