web log free
January 11, 2025

அவிசாவளை விடுவிக்கப்பட்டது



அண்மையில் முடக்கப்பட்ட அவிசாவளை பிரதேசம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd