web log free
April 26, 2024

இன்று இரண்டாம் நாள் விவாதம்


2019 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.

நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட 2019ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இதையடுத்து, இரண்டாம் வாசிப்பு விவாதம் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளது