web log free
September 08, 2024

2019 பட்ஜெட்: இன்று வாக்கெடுப்பு



2019 ஆம் ஆண்டுக்காக, சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு-செலவுத்திட்டம் (பட்ஜெட்) இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு, இன்று மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.

வரவு-செலவுத்திட்டத்தை தோற்கடிப்போம் என ஒன்றிணைந்த எதிரணி கங்கணம் கட்டியுள்ள நிலையிலேயே வாக்கெடுப்பு இன்ற மாலை நடைபெறவுள்ளது.