web log free
May 13, 2026

06 கோடி ரூபா பெறுமதியான கொக்கேயினுடன் தென்னாபிரிக்க பிரஜை கைது

கென்யா நாட்டின் நைரோபியிலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த தென்னாபிரிக்க பிரஜை ஒருவரிடமிருந்து சுமார் 06 கோடி ரூபா பெறுமதியான 2.29 கிலோ கிராம் கொக்கேயின் போதைப்பொருள் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd