கென்யா நாட்டின் நைரோபியிலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த தென்னாபிரிக்க பிரஜை ஒருவரிடமிருந்து சுமார் 06 கோடி ரூபா பெறுமதியான 2.29 கிலோ கிராம் கொக்கேயின் போதைப்பொருள் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது.