நிர்ணயிக்கப்படும் விலையைவிட அதிக விலைக்கு விற்பனை செய்யும் தனியார் வியாபாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு தண்டப்பணம் 1 இலட்சம் முதல் 5 இலட்சம் வரை அதிகரிக்கப்பட்டள்ளது என பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு ராஜாங்க அமைச்சர் லசன்த்த அலயகிவண்ண தெரிவித்துள்ளார்
பொருட்கள் குறித்த விலையில் கிடைக்கப்பெறவில்லை எனின் மக்கள் விளிப்புணர்வுடன் 1977 என்ற இலக்கத்திற்கு தொடர்புக் கொண்டு முறையீடு செய்யுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.