இலங்கையின் பரபரப்பான நகரங்களில் ஒன்றானதும் சனத்தொகை கூடியதுமான கிரான்பாஸ் என்றழைக்கும் கொழும்பு 14 இன்று ஊரடங்கில் சோர்ந்து எழிலிழந்து காணப்படும் காட்சி எம்மிடையே வருத்தத்தை ஏற்படுத்துகிறது.