நாடு முழுவதும் இன்னு 438 தடுப்பூசி மையங்கள் செயல்படும்
மேற்கு மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முறையே 18, 31 மற்றும் 15 தடுப்பூசி மையங்களும் செயற்படும்
இது தவிர மொபைல் தடுப்பூசி மையங்களும் பகல் நேரத்தில் பல பகுதிகளில் செயல்படும்.