கொவிட் நிலைமை காரணமாக தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 6 ஆம் திகதியுடன் முடிவுறுத்தப்படவிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக செய்திகளுக்கு எங்கள் செய்தித்தொகுப்போடு இணைந்திருங்கள்
#கெஹெலியரம்புக்வெல்ல #ஊரடங்கு #நீடிப்பு