அதி தீவிரமாக கொரோனா மற்றும் அதன் மாறுபடு டெல்டா ஆகிய தொற்றுகள் பரவிவருவதால் இலங்கை தொடர்ந்தும் அபாய சிவப்பு வலையமாக அடையாளம் காணப்பட்டதாக வைத்தியர் சங்கத் தலைவர் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார். இத் தனிமைப்படுத்தல் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீடித்தமை மிகவும் சரியான தீர்மானம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.