இன்று கண்டி போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்ட ஒருவர் கொரோனா உறுதிசெய்யப்பட்டதை கேள்வியுற்று 5ம் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் இன்று பதிவாகியுள்ளது. அவ்வாறு உயிரிழந்தவர் 3 குழந்தைகளின் தந்தையும் புற்றுநோயாளியும் ஆவார்.