web log free
May 06, 2026

பொது மக்களுக்கு ஓர் செய்தி

அரசாங்கம் 20-30 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி போடத் தொடங்கியுள்ளது. இதனால், வைரஸ் பரவலில் ஏற்பட்டுள்ள குறைவு, கடுமையான நோய் மற்றும் இறப்புகளில் வீழ்ச்சி போன்ற தடுப்பூசி இயக்கத்தின் முழு விளைவுகளும் ஒக்டோபர் மூன்றாவது வாரத்தில் தெரியவரும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார். 

மேலும் பத்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தடுப்பூசியின் முழு அளவையும் பெற்றுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் அவர் தெரிவித்தவற்றை தெரிந்துக்கொள்ள  எங்கள் செய்தித்தொகுப்போடு இணைந்திருங்கள்

#தடுப்பூசி

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd