திங்கட்கிழமை தாம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் நடுப்பகுதியில் மத்திய வங்கியின் ஆளுநராக பொறுப்பேற்கவுள்ளமையால், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.