இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கி ஆளுநராகப் எதிர் வரும் வியாழக்கிழமை பதவி ஏற்க்கவுள்ளார்.
தற்போதைய மத்திய வங்கி ஆளுநர் W.D லக்ஷ்மன் நாளை மறுநாள் ஓய்வு பெறவுள்ளார். அதனையடுத்து வியாழக்கிழமை அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கி ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ளார்.