சற்றுமுன் சிறைசாலை மற்றும் கைதிகள் மறுவாழ்வு இராஜாங்க அமைச்சர் லோகன் ரத்வத்தே தனது சிறை நிர்வாகம் மற்றும் கைதிகள் மறுவாழ்வு இராஜாங்க அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இனி இவர் மாணிக்கம் மற்றும் நகைகள் தொடர்பான தொழில்களின் இராஜாங்க அமைச்சராக நீடிப்பார் என்று அரசாங்க வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்நிலையில் தனது பதவி விலகல் தொடர்பில் அவரே அவரின் உத்தியோகபூர்வ பேஸ்ர்க் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
--