திருமதி ஸ்ரீலங்கா வேர்ல்ட் 2021 அழகி புஷ்பிகா டி சில்வா லோகன் ரத்வத்தவுடன் வெலிக்கடை சிறை வளாகத்தில் இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்தார். "என் பெயர் தேவையில்லாமல் இதில் இழுக்கப்படுகிறது. நான் இல்லாததால் இந்த சம்பவம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது," என்று சமூக வரைதளங்களில் அவர் பதிவிட்டிருந்தார்.