யோஷித ராஜபக்ஷ, நிதிஷா உங்கள் இருவரது திருமண வாழ்வில் மற்றுமொரு அழகான ஆண்டு கடந்துவிட்டது. அன்பு மற்றும் நம்பிக்கையுடனான உங்கள் இருவரது வாழ்க்கையை கண்டு நான் மனம் மகிழ்கின்றேன். உங்கள் இருவரது சகல பிரார்த்தனைகளும் நிறைவேற வேண்டும் என பிரார்த்திப்பதுடன், நானும் லிமினியும் கேசரவும் உங்கள் இருவருக்கும் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று வாழ்த்து கூறினார் நாமல் ராஜபக்ஷ.