web log free
January 12, 2025

மீனவர்களின் படகு மூழ்கடிப்பு! இருவர் கைது!

 

யாழ் பருத்தித்துறை கடற்பரப்புக்குள் நுழைந்த இந்திய மீனவர்களின் படகு மூழ்கடிப்பு; இருவர் கைது!

எல்லை தாண்டி காரைநகர் கோவளம் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்ய முற்பட்ட போது இச் சம்பவம் நடந்துள்ளது.

Last modified on Wednesday, 20 October 2021 05:02
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd