நேற்று பதுளை - அப்புத்தளையில் ஒப்பாரி வைத்து, சவப்பெட்டியை ஏந்தி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.