கெரவலப்பிட்டிய அனல் மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்காவிற்கு வழங்கும் தீர்மானத்தை கைவிடாவிட்டால் இலங்கை முற்றாக இருளில் மூழ்கும் அளவிற்கு தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்ல நேரிடும் என இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமது போராட்டம் தொடர்பாக எதிர்வரும் 27ஆம் திகதி அறிவித்தலொன்றை விடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது