தொடர் கனமழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். முக்கியமாக பதுளை மாவட்டத்தில் பதுலுஓய பெருக்கெடுத்ததில் அப் பகுதி மக்கள் பெரிதும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். இதனால் அனைத்து மக்களும் அவதானமாக செயற்படுமாறு வலியுறுத்தப்படுகின்றனர்.